மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும்
5 view
கெக்கிராவ, மடாடுகம பிரதேசத்திலுள்ள கைலபத்தானயில் மெளலவி ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
The post மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.