கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..!
10 view
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில் நேற்றையதினம்(05) கல்முனை விசேட அதிரடிப்படையினர், ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுல் மேற்கொண்ட நிலையில் 1 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி 02 கடற்கரை பள்ளி வீதியைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் […]
The post கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கை; இளைஞன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
