பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நவீன சாதனங்கள்! வேகமாக வாகனம் செலுத்துவோர் இனி தப்ப முடியாது!
6 view
போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்கள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1 கிலோமீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் கூட ஒரு வாகனத்தைப் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த முறை மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளியை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனம் ஓட்டப்பட்ட வேகம், ஓட்டுநர் […]
The post பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நவீன சாதனங்கள்! வேகமாக வாகனம் செலுத்துவோர் இனி தப்ப முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நவீன சாதனங்கள்! வேகமாக வாகனம் செலுத்துவோர் இனி தப்ப முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.