புகையிரத சாரதிகள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 50 சேவைகள் ரத்து..!
9 view
பல ஆண்டுகளாக புகையிரத சாரதிகளின் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதே புகையிரத சேவைகள் குறைக்கப்படுவதற்கும் ரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையாக பங்களித்ததாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், புகையிரத சேவைகளின் செயல்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்பு ஒரு நாளைக்கு சுமார் 390 புகையிரத பயணங்கள் இருந்தன, ஆனால் இன்று இது 340 பயணங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். […]
The post புகையிரத சாரதிகள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 50 சேவைகள் ரத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புகையிரத சாரதிகள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 50 சேவைகள் ரத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
