வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு..!
14 view
எதிர்வரும் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வரும் தாம், சர்வதேச நீதியை வலியுறுத்தி வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை இராணுவத்திடம் […]
The post வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.