“சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..!
6 view
“சாந்தன் துயிலாலயம்” இன்றையதினம்(28) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் காலை 09 மணிக்கு, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாலயம்” தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அரசாங்கங்களாலும், அரசியலாலும், சட்டத்தாலும் , கடவுள்களாலும் 33 ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக இந்த துயிலாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், […]
The post “சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “சாந்தன் துயிலாலயம்” எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் அங்குரார்ப்பணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.