இன, மத பேதங்களுக்கு இடமளிக்கமாட்டோம்

5 view
நாட்டில் பிரி­வி­னையை தோற்­று­விக்­கக்­கூ­டிய இன­வாதம் மற்றும் மத அடிப்­ப­டை­வாதம் என்­பன மேலோங்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 58 ஆவது கூட்­டத்­தொடர் கடந்த திங்­கட்­கி­ழமை (24) ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­னது. இக்­கூட்­டத்­தொ­டரின் அமர்வில் இலங்கை சார்பில் உரை­யாற்­றும்­போதே வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.
The post இன, மத பேதங்களுக்கு இடமளிக்கமாட்டோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース