வீதி ஒழுங்கு சட்டவிதிமுறைகள் விழிப்புணர்வு செயலமர்வு
9 view
வீதி ஒழுங்கு, பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களைச் செலுத்தும் நபர்களினால் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாகன விபத்துச் சம்பவங்கள், அங்கவீனமடைதல் மற்றும் மரணம் சம்பவிக்கும் போது வாகன சாரதிகளுக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வுச் செயலமர்வொன்று பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் பூரண விளக்கமளிக்கப்பட்டன. அதற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரும்,சோஸியல் றெகுலேட்டர் அமைப்பும் இணைந்து அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் உட்பட மற்றும் கிராமங்களில் வதியும் வாகனம் செலுத்துவதில் ஆர்வம் கொண்ட நபர்களுக்காக […]
The post வீதி ஒழுங்கு சட்டவிதிமுறைகள் விழிப்புணர்வு செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதி ஒழுங்கு சட்டவிதிமுறைகள் விழிப்புணர்வு செயலமர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.