2025 சாம்பியன்ஸ் டிராபி: அவசர நிலையால் நாடு திரும்பிய இந்திய பயிற்சியாளர்!
8 view
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் (Morne Morkel) தனது தந்தையின் மரணம் காரணமாக துபாயில் இருந்து நாடு திரும்பினார். பெப்ரவரி 15 அன்று இந்திய அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் துபாய் சென்றடைந்த மோர்கல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல பயிற்சி அமர்வுகளின் ஒரு பகுதியாக இருந்தார். மோர்கெல் தனது தந்தை ஆல்பர்ட்ஸின் மறைவுச் செய்தியைப் பெற்ற பிறகு, பெப்ரவரி 17 திங்களன்று தென்னாப்பிரிக்காவிற்குப் […]
The post 2025 சாம்பியன்ஸ் டிராபி: அவசர நிலையால் நாடு திரும்பிய இந்திய பயிற்சியாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 சாம்பியன்ஸ் டிராபி: அவசர நிலையால் நாடு திரும்பிய இந்திய பயிற்சியாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.