மிகப் பலவீனமானஆட்சியே நாட்டில் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விளாசல்
8 view
அண்மைக்கால வரலாற்றில் உருவான மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமனப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “பத்து பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய […]
The post மிகப் பலவீனமானஆட்சியே நாட்டில் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விளாசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிகப் பலவீனமானஆட்சியே நாட்டில் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விளாசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.