நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது
6 view
திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் இன்று மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த சங்குகளை விற்பனை செய்வதற்காக ஈடுபட்ட வேலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த சங்குகளின் மொத்த பெறுமதி நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது வவுனியா பகுதியை சேர்ந்த (45)வயதுடையவரும் இஇறக்கக் கண்டி பகுதியைச் சேர்ந்த வயது (33இ39) வயதுடைய நபர்களே இவ்வாறு கைது […]
The post நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.