முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா

3 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறை­கரம் வெளிப்­பட்­ட­போது” மற்றும் “நாங்கள் வேறா­ன­வர்கள் அல்ல மண்ணின் வேரா­ன­வர்கள் – முஸ்­லிம்கள் மீது கட்­ட­மைக்­கப்­பட்ட சந்­தே­கங்­களை களைதல்” ஆகிய இரு மொழி­பெ­யர்ப்பு நூல்­களின் வெளி­யீட்டு நிகழ்வு ஜன­வரி 30 ஆம் திகதி, வியா­ழக்­கி­ழமை கொழும்பு -7இல் அமைந்­துள்ள இலங்கை மன்றக் கல்­லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்­றது.
The post முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース