இரவு முழுவதும் விழித்திருந்தும் புகுந்த காட்டு யானைகள் – உயிர் பிழைத்த தாயும் மகளும்.
3 view
தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்து போய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து காட்டு யானைகளிடமிருந்து தமது நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். . தமது […]
The post இரவு முழுவதும் விழித்திருந்தும் புகுந்த காட்டு யானைகள் – உயிர் பிழைத்த தாயும் மகளும். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவு முழுவதும் விழித்திருந்தும் புகுந்த காட்டு யானைகள் – உயிர் பிழைத்த தாயும் மகளும். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.