மாணவர்களை அனுப்ப வேண்டாம்! குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
4 view
கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றனர். இதனால் அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று […]
The post மாணவர்களை அனுப்ப வேண்டாம்! குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களை அனுப்ப வேண்டாம்! குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.