2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்?: தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும்
4 view
எஸ்.எல். இலக்ஷன் யூ ரியூப் மற்றும் முகப்புத்தகம், டிக்டொக் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் ‘2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்? திசைகாடி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பின்னணியில்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட காணொளியை உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் அகற்றுமாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் கமகே உத்தரவிட்டுள்ளார்.
The post 2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்?: தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்?: தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.