யாழில் மணல் கடத்தி வந்த டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்!
6 view
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உழவு இயந்திரம் குருநகர் பகுதியால் மணல் ஏற்றிச் சென்றவேளை, குருநகர் பகுதியில் உள்ள பொலிஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்றனர். பின்னர் அரியாலை பகுதியில் வெடி வைத்து உழவு இயந்திரத்தை மீட்டதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உழவு […]
The post யாழில் மணல் கடத்தி வந்த டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மணல் கடத்தி வந்த டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.