77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஆயத்தம்
10 view
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். நிகழ்வுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாளை […]
The post 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஆயத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஆயத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.