கஞ்சா தோட்டங்கள் முற்றுகை – சிக்கிய பலர்
7 view
உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதேவேளை எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் 3 கஞ்சா தோட்டங்களுடன் […]
The post கஞ்சா தோட்டங்கள் முற்றுகை – சிக்கிய பலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சா தோட்டங்கள் முற்றுகை – சிக்கிய பலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.