சித்தா திரைப் பட இயக்குனர் ‘அருண் குமாருக்கு‘ டும்..டும்..டும்..
8 view
சித்தா திரைப்படத்தின் இயக்குநர் அருண் குமார் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‛பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‛சேதுபதி’ என்ற திரைப் படத்தை இயக்கினார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த அவர் ‛சிந்துபாத்’ என்ற படத்தை இயக்கி, 2019ல் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு […]
The post சித்தா திரைப் பட இயக்குனர் ‘அருண் குமாருக்கு‘ டும்..டும்..டும்.. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சித்தா திரைப் பட இயக்குனர் ‘அருண் குமாருக்கு‘ டும்..டும்..டும்.. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.