தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண் – இலங்கையில் அரங்கேறிய கொடூரம்
8 view
சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, இரத்தினபுரி – வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருக பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி மீட்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பன்னில, நிரி எல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
The post தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண் – இலங்கையில் அரங்கேறிய கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண் – இலங்கையில் அரங்கேறிய கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.