கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகரன்!
11 view
எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளைத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில், அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சருக்கு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை […]
The post கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.