சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; இலங்கையில் வருகிறதா புதிய கட்டுப்பாடு?
7 view
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ்வாறு உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் உயிர்மாய்த்துக் கொண்டனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் படி, கடந்த ஆண்டு 270 சிறுவர்கள் உயிர்மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக […]
The post சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; இலங்கையில் வருகிறதா புதிய கட்டுப்பாடு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; இலங்கையில் வருகிறதா புதிய கட்டுப்பாடு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.