மருமகனை அடித்தே கொன்ற மாமனார் மற்றும் மைத்துனர் – மகள் வைத்தியசாலையில்

7 view
களுத்துறை, பதுரலிய – சீலதொல பகுதியில் மாமனார் மற்றும் மைத்துனரால் பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை குறித்த நபர் உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர். பதுரலிய – பதுருகல்லவத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மருமகனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று, உயிரிழந்த மருமகன் முன்விரோதம் காரணமாக தனது மாமனார் மற்றும் மைத்துனரை கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த மாமனாரும் மைத்துனரும், […]
The post மருமகனை அடித்தே கொன்ற மாமனார் மற்றும் மைத்துனர் – மகள் வைத்தியசாலையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース