பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்!
9 view
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று(30) இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில் மற்றும் வேம்பொடுகேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முகமாலை கிராம அலுவலர் பிரிவின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் பங்குபற்றலுடன் […]
The post பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.