200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!
9 view
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேங்காய்ப் பால், தேற்காய் பால்மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை விரைவில் […]
The post 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.