மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!
8 view
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார் அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா […]
The post மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.