பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது? – அரசிடம் விமல் கேள்வி
6 view
மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது. ஊழல் மோசடிக்கு எதிராக […]
The post பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது? – அரசிடம் விமல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது? – அரசிடம் விமல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.