வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
4 view
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெயர்களை அச்சிடல் முறையில் பெறுவதற்குப் பதிலாக, 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த டிஜிட்டல் பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. காகிதத்தில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, […]
The post வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.