முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிய நீதிபதி!
15 view
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா குறித்த வழக்கில் இருந்து நேற்று விலகினார். இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு […]
The post முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிய நீதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிய நீதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.