2024ஆம் ஆண்டில் குறைந்த காட்டு யானைகளின் இறப்பு வீதம்
10 view
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் காட்டு யானைகளின் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 388 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 488 ஆகவும் பதிவாகியிருந்தது. 2024 ஆம் ஆண்டில், காட்டு யானைகளின் தாக்குதலால் […]
The post 2024ஆம் ஆண்டில் குறைந்த காட்டு யானைகளின் இறப்பு வீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2024ஆம் ஆண்டில் குறைந்த காட்டு யானைகளின் இறப்பு வீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.