இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள்!
5 view
வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்தமானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது. குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார். குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொரி, டபல் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் […]
The post இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.