மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும்! – நாமல் ராஜபக்ஷ
10 view
மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்பதை எதிர்த்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான காரியாலயத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது கட்சிக்கான ஆதரவும், மக்கள் கூட்டமும் அதிகரித்து வரும் அதேநேரம், பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அரசியல் செய்கிறோம். எமக்கு தனிப்பட்ட நோக்கங்கள் […]
The post மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும்! – நாமல் ராஜபக்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும்! – நாமல் ராஜபக்ஷ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.