நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்
8 view
புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எமது அறிவு விருத்தியடையாது. நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். பத்திரிகைகளைப் படிக்கவேண்டும். எமது பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக படிக்கும் ஒவ்வொரு விடயங்களும் எமது அறிவை விருத்தி செய்யும். இன்றைய இளைய சமூகத்தை அதனை நோக்கித் தள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும், ‘பச்சிலை’ மலர் வெளியீடும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் […]
The post நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.