வேர்களைத் தேடி…!
10 view
29.12.2024 அன்று காலை…. வழமையில் ‘அலாரம்’ வைத்து அது அடிக்கும்போதெல்லாம் நிறுத்திவிட்டுத் தூங்கி இறுதியில் அம்மாவின் திட்டுக்களுடன் எழுந்து நாளை ஆரம்பிக்கும் நான், இன்று அது அடிப்பதற்கு முன்னரே எழுந்து தயாரானது எனது வாழ்க்கையில் என்றுமே நடந்திராத ஒரு அதிசயம். அதையும் தாண்டி நடந்த அடுத்த அதிசயம் புலர்காலைப்பொழுதில் குளித்துத்தயாராகி நிகழ்வுகளில் பங்கேற்க உரிய நேரத்துக்கு முன்பே ஆயத்தமாக நின்றது. அந்தளவிற்கு அன்றைய நாளில் இடம்பெறவிருந்த ‘வேர்களைத்தேடி … பண்பாட்டுப் பயணத்தின் […]
The post வேர்களைத் தேடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேர்களைத் தேடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.