யாழில் இடம்பெற்ற எம்.ஜி.இராமச்சந்திரனின் 108வது பிறந்ததின நிகழ்வு..!
7 view
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 108வது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம்(27) பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் ஆகியன இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, எம்.ஜி.ஆரின் […]
The post யாழில் இடம்பெற்ற எம்.ஜி.இராமச்சந்திரனின் 108வது பிறந்ததின நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெற்ற எம்.ஜி.இராமச்சந்திரனின் 108வது பிறந்ததின நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.