யாழில் இடம்பெறும் விபத்துகளுக்கு பொலிஸாரும் காரணமா?
12 view
அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள்இ அங்கவீனங்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு காரணங்களாக கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துப் பொலிசார், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில் உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் […]
The post யாழில் இடம்பெறும் விபத்துகளுக்கு பொலிஸாரும் காரணமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெறும் விபத்துகளுக்கு பொலிஸாரும் காரணமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.