யாழில் இரண்டு இலட்சத்திற்கு விற்பனையான மாம்பழம்..!
9 view
யாழிலுள்ள ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் நேற்றையதினம் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.. இதன்போது, விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து முருகப் […]
The post யாழில் இரண்டு இலட்சத்திற்கு விற்பனையான மாம்பழம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இரண்டு இலட்சத்திற்கு விற்பனையான மாம்பழம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.