ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்!
13 view
கடந்த டிசம்பர் மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளாகி 179 நபர்களின் மரணத்துக்கு வழி வகுத்த பயணிகள் விமானம் மீது பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து வகையைச் சேர்ந்த பறவைகளின் இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டிருந்தாக திங்களன்று (27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது இப்போது விபத்துக்குள்ளான விமானத்தின் பறவை தாக்குதலின் பங்கு மற்றும் விமானம் ஓடுபதையின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த கொன்கிரீட் […]
The post ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
