வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் வீதி – போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை
18 view
யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் முக்கியமான வீதியில் அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் போக்கு வரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது தென்மராட்சி வரணி மாசேரிப் பகுதியையும் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியையும் இணைக்கும் இவ்வீதியானது இரு பகுதி மக்களுக்கும் பெரிதும் பயன்படுகின்|றது. விவசாயிகள்,வியாபாரிகள் தமது தொழில் நிமிர்த்தம் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்,அத்துடன் பல்வேறு தேவைகளுக்காக தென்மராட்சி பகுதி மக்கள் வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் தென்மராட்சிப் பகுதிகளுக்குச் செல்வதற்கும் அன்றாடம் பயன்படுத்தும் […]
The post வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் வீதி – போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் வீதி – போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
