Eagle’s Viewpoint சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு
20 view
நுவரெலியாவில் உள்ள சாந்திபுர கழுகு காட்சி முனை (Eagle’s Viewpoint) உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான கிராமமான சாந்திபுர கிராமத்தைச் சுற்றி இந்த கண்காணிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. Eagle’s Viewpoint இன்று (26) வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜிதஹெரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலாத் […]
The post Eagle’s Viewpoint சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Eagle’s Viewpoint சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
