உறவுகளின்போராட்டம் நீத்து விடக்கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
14 view
உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு இன்று (26) இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட […]
The post உறவுகளின்போராட்டம் நீத்து விடக்கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உறவுகளின்போராட்டம் நீத்து விடக்கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
