யோஷித ராஜபக்ச விளக்கமறியலில்..!
9 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இன்று(25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், சந்தேகநபர் இன்று மாலை கொழும்பு மேலதிக நீதவானின் […]
The post யோஷித ராஜபக்ச விளக்கமறியலில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யோஷித ராஜபக்ச விளக்கமறியலில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.