யோஷிதவை பார்வையிட சிஐடி பிரிவிற்கு விரைந்த நாமல்..!
8 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று(25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது சகோதரரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு சிஐடி பிரிவிற்கு இன்று வருகை தந்தார். இதன் போது அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு விசாரணை […]
The post யோஷிதவை பார்வையிட சிஐடி பிரிவிற்கு விரைந்த நாமல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யோஷிதவை பார்வையிட சிஐடி பிரிவிற்கு விரைந்த நாமல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.