கட்டாய ஜனாஸா எரிப்பு: விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி.

9 view
கட்­டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்­ற­வியல் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. கொரோனா தொற்றால் உயி­ரி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­தவும், இன­வாத நோக்­கங்­களை கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­மாறும் கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டது.
The post கட்டாய ஜனாஸா எரிப்பு: விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース