இ-டிக்கெட் மோசடி- மேலும் இருவர் கைது!
7 view
எல்ல உள்ளிட்ட மலையக மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இதுவரை மொத்தமாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் ரயில்வே திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 92 இ-டிக்கெட்டுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின் போது, சந்தேகநபர் இ-டிக்கெட்டுகளை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு […]
The post இ-டிக்கெட் மோசடி- மேலும் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ-டிக்கெட் மோசடி- மேலும் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.