ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி – ஒருவர் கைது
10 view
வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் […]
The post ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி – ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி – ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
