வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!
10 view
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் (Martin Raiser) இதனைத் தெரிவித்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா , கிராமிய வறுமை ஒழிப்பு […]
The post வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
