மணல் அகழ்வு மோசடியில் இரு முக்கிய அரசியல்வாதிகள் – சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்
11 view
மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்ற பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் […]
The post மணல் அகழ்வு மோசடியில் இரு முக்கிய அரசியல்வாதிகள் – சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மணல் அகழ்வு மோசடியில் இரு முக்கிய அரசியல்வாதிகள் – சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.