அடுத்த சிக்கலில் அர்ச்சுனா எம்.பி. – பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்
8 view
அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று பாராளுமன்ற அமர்விற்காக அவர் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தனது வாகனத்தில் விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி, ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடமையில் இருந்த […]
The post அடுத்த சிக்கலில் அர்ச்சுனா எம்.பி. – பொலிஸாருடன் கடும் வாக்குவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த சிக்கலில் அர்ச்சுனா எம்.பி. – பொலிஸாருடன் கடும் வாக்குவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.