மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை
12 view
மன்னார் நீதிமன்றத்தின் முன் நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் […]
The post மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
